பேரன்பு

கண்ணுக்குள்ளே
காதல் தந்து......
நெஞ்சுக்குள்ளே சோகம்
வைத்து......
பெரும் வலியை
தரும்
பேரன்புதான்
இந்த காதல்......!!

எழுதியவர் : thmpu (3-Dec-21, 1:19 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 152

மேலே