காதல் அழகி நீ❤️🌹

காதல்லிடம் அகப்பட்டு விட்டேன்

காதலியே உன்னை காதலிக்கா

ஆரம்பித்து விட்டேன்

என் விழிகளில்லே உன்னை ஒளித்து

வைத்தேன்

என் வாழ்க்கை உள்ளே உன்னை

வரவேற்கிறேன்

வசந்ததின் வாசப்படியை திறந்து

வைத்தேன்

உன் மனத்தில் நான் வந்து

நுழைந்தேன்

வானில் றெக்கை கட்டி பறந்தேன்

என் வாழ்வின் எல்லை வரை

உன்னோடு நடப்பேன்

ஏழு ஜென்மமும் உன்னையே

நேசிப்பேன்

நெஞ்சம் எல்லாம் உன் நினைவாலே

வாழ்கிறேன்

எழுதியவர் : தாரா (3-Dec-21, 1:23 am)
பார்வை : 326

மேலே