அவன்

முரட்டு பார்வையால்
மிரட்டும் அவன்..!!
அரை கிலோ இதயத்தையும்
அடி அவன் தான் பறித்தான்..!!

அவனை அடிமை படுத்த நினைத்து
நான் அடிமையாகி விட்டேன்..!!
தெரியாத பிள்ளை இடம் நிற்ப்பது போல்
அவன் கேட்குக்கும் கேள்வி விடை தெரியாமல் நான்..!!
வித்தியாசமான முறைப்புடன்
அவன்..!!

என்னை அழகு படுத்த
அவன் அழகை குறைத்து கொல்வான்..!!
என்னை கவனித்து நினைத்து
அவனை கவனிக்க மறந்து விடுவான்..!!

எழுதியவர் : (3-Dec-21, 8:29 am)
சேர்த்தது : கவி குரு
Tanglish : avan
பார்வை : 34

மேலே