மூனில் உலவுகின்றேனடி நான்
வானில் வளைந்த வானவில் வண்ணமே
தேனில் நனைந்த செவ்விதழ் சித்திரமே
மானின் விழியால் மௌனமாய் பார்க்கும்போது
மூனில் உலவு கின்றே னடிநான் !
(MOON ல் )
வானில் வளைந்த வானவில் வண்ணமே
தேனில் நனைந்த செவ்விதழ் சித்திரமே
மானின் விழியால் மௌனமாய் பார்க்கும்போது
மூனில் உலவு கின்றே னடிநான் !
(MOON ல் )