அவசியம் உரையாடல்

உரையாடல் இல்லாத காதல் கிடையாது
உரையாடல் இல்லாத நட்பு கிடையாது
உரையாடல் இல்லாத குடும்ப உறவு கிடையாது
உரையாடல் இல்லாத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடையாது
உரையாடல் இல்லாத தீர்ப்பு கிடையாது
உரையாடல் இல்லாத பொழுதுபோக்கு கிடையாது
ஏன் உரையாடல் இல்லாமல் வாழ்க்கையே கிடையாது
இந்த உலகில் உரையாடல் இல்லாமல்
ஒரு அணு கூட அசைய முடியாது
உலகில் நாம் வாழ அவசியம் உரையாடல்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (4-Dec-21, 6:55 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : avasiyam uraiyadal
பார்வை : 31

மேலே