வாழும் காலத்தே சிறப்போடு வாழுங்கள்

பெற்றோர்களின் நட்பு சிலகாலம்
ஆசிரியரின் நட்பு சிலகாலம்
நண்பர்களின் நட்பு சிலகாலம்
பணியிடத்தில் நட்பு சில காலம்
நம் மழலை பருவம் சிலகாலம்
பள்ளி பருவம் சில காலம்
இளமை பருவம் சிலகாலம்
வாலிப பருவம் சிலகாலம்
காதல் வாழ்க்கை சில காலம்
முதுமை வாழ்க்கை சிலகாலம்
பிள்ளைகளின் நட்பும் சில காலம்
நம் கூட இருப்பவர்களின் நட்பு சிலகாலம்
நன்றாக யோசித்து பாருங்கள் இந்த உலகில்
நாமே சில காலம் தான் சிந்தித்து வாழும் காலத்தே சிறப்புடன் வாழ்ந்து விடுங்கள்

எழுதியவர் : முத்துக்குமரன் P (4-Dec-21, 7:02 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 67

மேலே