துரோகி

துரோகியை வெறுக்க
வேண்டும் என்றால்
உன் மனதை மறக்க
வேண்டும்
உலகில் முதல் துரோகி
உன் மனமே

எழுதியவர் : (4-Dec-21, 8:38 pm)
Tanglish : thuroogi
பார்வை : 59

மேலே