முடிவே தொடக்கம்

அம்மா
மாமா வீட்டிற்க்கு
குழந்தையை தூக்கி போ
போக்குவரத்து பார்த்து
துலைத்து விடாதே என்றார்

ரகசியமாக
கண் அடி பட போகிறது
தூரல் வரும் முன்பே செல்
இலக்கை விரைந்து அடை என்றார்

ரசிக்க வழியில்
லட்ச கணக்கானவர் கூடும்
மடதனமாக இருக்கதே
தேவை என்றால் மட்டுமே
மேதையாக இரு

ருசிக்க
கற்று தந்தவள் நா
நாணயங்களை பாத்து செலவு செய்

எழுதியவர் : (4-Dec-21, 11:19 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 130

மேலே