கேள்விகள்

கேள்விகள்.

எவருக்கு நடந்தது
என்ன நடந்தது
எங்கே நடந்தது
எப்ப நடந்தது
என்று - மற்றவர்
கதை பேசி
மகிழ்ந்திடும்
மனிதர்கள் பலர்
உண்டு.

அயல் வீட்டு
அம்புயம் அக்காவும்
அதில் அடங்கும்
அவள் வாழ்வும்
அப்படியே
முடிந்துவிடும்

ஏன் நடந்தது
எப்படி நடந்தது
எனி நடக்க
விடமாட்டேன்
என்று சொல்லி
திருந்(த்)தியவனையும்
எனக்குத் தெரியும்

அவன்(ர்) வாழ்வு
அம்புலியை தொட்ட
கதையும்
எனக்கு தெரியும்.

ஆக்கம்
சண்டியூர் பாலன.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (5-Dec-21, 8:55 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kelvikal
பார்வை : 73

மேலே