கனவும் வாழ்வும்

நித்தம் நித்தம் அலைந்து உழலும்
நமது உள்ளுணர்வின் போராட்டமே கனவு
தீய எண்ணங்கள் தீய கனவு
நல்ல எண்ணங்கள் இனிமைக் கனவு
அதனால் மனமே நல்லதையே நினை
நல்லதையே செய்திட வேண்டுமென்று
முடிவெடுத்து பணி செய்வாய் ஒருபோதும்
எதிர் பார்புகள் ஏதும் இல்லாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Dec-21, 6:21 pm)
Tanglish : kanavum vaazhvum
பார்வை : 163

மேலே