காதல் இதயத்தின் ஓசை❤️❤️

விழிகள் விளிக்கின்றது

மனம் வெளியில் செல்ல தவிக்கிறது

அவளின் கொலுசின் ஒசை காதில்

கேட்கிறது

அவளின் கண்கள் என்னை

தேடுகிறது

காதல் என்ற உணர்வை எனக்கு

தந்தது

உயிருக்குள் வந்து அவள் நுழைந்தது

இதயம் மௌணமாய் பேசி

கொண்டது

இணைந்து வாழ நெஞ்சம் ஆசை

பட்டது

என் வாழ்வில் வெளிச்சம் வந்தது

நல்ல நாள் பார்க்க சொன்னது

எழுதியவர் : தாரா (6-Dec-21, 1:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 210

மேலே