நரைத்து வாழ வேண்டும்

விழுந்து பரிதவித்து விம்மும் எறும்பைப்
பழுத்துதிர்ந்து ஆற்றில் படகாய் – இழுத்துக்
கரையேற்றி இன்னல் களையும் இலைபோல்
நரைத்தோய்ந்தும் வாழ்தல் நயம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Dec-21, 1:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 120

மேலே