பூவின் தேனெடுத்து நிறைந்த இதழ்களில்

பூவின் தேனெடுத்து நிறைந்த இதழ்களில்
நாவின் நல்லதமிழ் எடுத்து பாடுகிறாய்
பூவில் முல்லையோ புன்னகை முத்துக்களோ
பாவின் வரிகளில் பாய்ந்துவரும் நீரோடையே !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-21, 11:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே