காதல் நிலவு

நிலவும் பெண்ணும்
ஒன்றென்று சொல்வார்கள்
அந்த உவமை பொய்யில்லை
உண்மை தான் ....!!

அதனால் தான் என்னவோ
என் இனியவளே உன் மீது
நான் கொண்ட காதலும்
நிலவுபோல் வளர்ந்து

வளர்ந்த நிலவு
தேய்வதைப்போல்
நம் காதலும்
தேய்ந்து விட்டதே ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Dec-21, 11:13 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal nilavu
பார்வை : 156

மேலே