புன்னகையேஉன் புனைப்பெயர் முல்லையோ முத்தோ

புன்னகையேஉன் புனைப்பெயர் முல்லையோ முத்தோ
மென்னிதழேஉன் புனைப்பெயர் கொவ்வையோ செவ்வானமோ
சின்னஇடையே உன்புனைப்பெ யர்கொடியோ கொடிமலரோ
என்கவியேஉன் புனைப்பெயர் கற்பனைப் பொய்யனோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (8-Dec-21, 3:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 105

மேலே