அவள் முகம்

கண்ணே உன் முகத்தில் எது அழகு
என்றால் எதைக்கூற
துள்ளும் உந்தன் கயல் விழிகளா
சிவந்த குவிந்த குமுத இதழ்களா
அந்த மெல்லிய சற்றே நீண்ட நாசியோ
இல்லை சூடிய செவி தொடுக்கு

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (9-Dec-21, 2:36 pm)
Tanglish : aval mukam
பார்வை : 3694

மேலே