வாழ்நாள் தொல்லைகள்

நேரிசை வெண்பா

வாழ்நாள் படுதுயரெல் லாமதும் சேர்ந்தாகா
வீழ்நாளு மன்றாடம் சிப்பாய்க்கு --- காழ்ப்பில்
பகைஞ்சர் சுடல்பதுங்கி கன்னிலான்ச் என்ன
வகைசாக்கா டாரறிவர் காண்


வாழ்நாள் தொல்லைகள் கூட்ட அது சிப்பாய்க்கு ஒருநாள் தொல்லை

எழுதியவர் : பழனி ராஜன் (12-Dec-21, 12:20 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 217

மேலே