தியாக மூச்சால் பறக்கும் மூவர்ணக் கொடி
இயற்கைக்காற் றால்பறக்க வில்லை கொடியும்
உயர்துஞ்சும் வீரருயிர் மூச்சால் --- நயமாய்
நினைத்தாரா ஆடிடும் மேடை நடிகர்
வினையதுவாய் வாழ்ந்தாரே சேர்த்து
இயற்கைக் காற்றால் மூவர்ணக் கொடி பறக்க வில்லை தியாக வீரர் மூச்சாலாம்