கவலையில்லாத் மனிதன்

நேரிசை வெண்பா


ஆமாம் குயவன் குவளையை யன்றுகண்டான்
சாமான்யன் பின்னேத் தகரத்தில் --- ஆமாம்
அவனும் பிளாஸ்டிக் கதன்குவளை யில்தான்
கவலைப் படாத வரசு



.....

எழுதியவர் : பழனி ராஜன் (12-Dec-21, 7:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 343

மேலே