வழிமேல் விழி வைத்து

ததும்பிய விழிகள் ....
வழிந்த விழி நீரில்
விழுந்தாயோ - என்
விழியிலிருந்து என,
வினாவும் விசும்பலுமாய்
விக்கித்து நிற்கிறேன்.....
விரைந்து வா சினேகிதா !..

எழுதியவர் : சுலோவெற்றிப்பயணம் (22-Dec-21, 1:56 pm)
பார்வை : 318

மேலே