நீ உள்ளத்தைத் திறந்தால்

கதவு திறந்தால்
காற்று வரும்
கனவு விரிந்தால்
மகிழ்ச்சி வரும்
அதில் நீ வந்தால்

உன் உதடுகள்
புன்னகையில் விரிந்தால்
எனக்கு கவிதை வரும்
நீ உள்ளத்தைத் திறந்தால்
என்னுள் காதல் மழை பொழியும்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Dec-21, 11:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 137

மேலே