அழகு

அடக்கமுளப் பெண்ணாள் அமையப் பெறுவர்
அனுபவிக்கும் வாழ்க்கை அழகு – இடராய்
அடங்காப் பிடாரி அமையப் பெறுவர்
அனுசரித்துப் போதல் அழகு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Dec-21, 1:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 156

மேலே