வானவில்

மண்ணும் கடலும் விண்ணோடு சேருமோ
சேரும் என்றது வானில் தோன்றிய
அந்த அழகிய பெரிய வானவில்
இடமால் மண்ணையும் வடமால் கடலையும்
தொட்டு காணவைத்தது அங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-Dec-21, 8:17 pm)
Tanglish : vaanavil
பார்வை : 124

மேலே