உன்னிதயம்
என்னவளே என் இதயம் என்றோ
உன்னிதயத்தில் தஞ்சமடைந்து அங்கேயே
இருந்து விட்டது ஒரு போதும் அதற்குநீ
விடுதலை அளித்து விடாதே அப்படியே
நீ அளித்தாலும் அதற்கு தெரிந்ததெல்லாம்
உன்னிதயம் ஒன்றே அது மீண்டும்
தேடி சரணடையும் உன்னிதயம்....
என் காதல் பெட்டகம்