காதல்

உன்னை பார்க்கும் போதெல்லாம் எந்தன்
இதயத் துடிப்பு அதிகமாவது உன்மேல்
நான் கொண்ட காதலின் அளவுகோல் அல்லவா
சொல் நீயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-Dec-21, 8:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 246

மேலே