சாமிநாதன்

பிஜேபி தலைவர்
திரு
சாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கவி

புதுவை பிஜேபி க்கு
மெயின்

நீர் லாஸ்பேட்டைக்கு
கிடைத்த கெயின்

முப்பது ஆண்டுகளாக
பிஜேபி க்காக நில்லாது ஒடிக்கொண்டு
இருக்கும் train

நீர் படித்தது லா
உமக்கு மிகவும்
பிடித்து உன் அன்னை சுசீலா

நீர் புதுவையில்
தாமரையை மலர வைத்த
புது வெயில்
பிரதமர் மோடியே
உங்கள் கையில்

பிஜேபி பற்றி
அறியா சனங்களையும்
அறிய வைத்து
பிஜேபி யை
அறியாசனத்தில்
அமர வைத்தவர் நீர்

நீர் தான் புதுவையில்
தாமரைக்கு ஊற்றிநீர் நீர்

நீர் புதுவையில்
பிஜேபி வளர தலைமை
ஏற்றவர் 55 வயதுக்கு
மேல் ஆகியும் தலை மை
ஏற்காதவர்

மேலும் கீழும்
வெல்லாடை அநிபவர்
யாரையும் வெல்லாடாய்
நினையாதவர்

உன் வாய் கொண்ட மை வாய்மை
உன் தாய் கொண்ட மை பெருமை

நீ செலவுக்கு பூசிய மை வறுமை
நீ எழைக்குப் பூசிய மை வளமை

உன் மெய் கொண்ட மை உண்மை
நீ அனைவருக்கும் செய்வதோ நன்மை

உன்னுள் இதனை
மேன்மை கண்டு
சிலிர்க்கிறது என் மெய்

நேர்மைக்குப் பொருள் தேடினேன்
உன் பெயரை
முதலில் காட்டியது
அகராதி
கட்சியை மேலும்
வளர்க்க வேண்டும்
என்று உன் மனதில்
எரிந்து கொண்டிருக்கிறது
அகலா தீ

உமக்கு
அன்பு தொடுக்கவும் தெரியும்
அம்பு தொடுக்கவும் தெரியும்

நீர் ஊராண்டும்
இப்பாராண்டும்
நூறாண்டும்
வாழ அன்போடு
வாழ்த்துகிறோம்

எழுதியவர் : குமார் (31-Dec-21, 2:46 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 198

மேலே