வலிகளை கண்ட வழிகள்

உன் விழியை
கண்டால் என்
வலி போயிடம்
என நினைத்தேன்..

நீ ஏற்படுத்திய
காயமே என்
விழிகளுக்கு பெறும்
வலியை தந்தது..

வலிகளை கண்ட
என் விழிகளுக்கு
நீ ஏற்படுத்திய
காயங்கள் பெரிதல்ல..

எப்போதே மருத்து
விட்டது என இதயத்திற்கு
தெரியும் ஆனால்
அப்போதெல்லாம் விழிகள்
தான் கொட்டி தீர்க்கிறது..

எப்போதும் அழுவும்
விழிகளுக்கு தெரியும்
அது ஒரு நிரம்பிய
குளம் என்று..

எழுதியவர் : (2-Jan-22, 3:59 pm)
பார்வை : 176

மேலே