பேசும் விழிகளில் பாய்ந்துவரும் காதல் நைலின்

வீசும் ஒளிப்புன்னகை வீசிடும் விழியின் ஒளியில் நீலம்
வீசும் தென்றலில் ஆடிடும் கருநீல வண்ண எழில்கூந்தல்

வீசும் வெண்ணிலா ஒளியின் பொழிவில் நனைந்திடும் ரோஜாமேனி
பேசும் விழிகளில் பாய்ந்துவரும் காதல் நைலின் நீலஅலைகள் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jan-22, 6:48 pm)
பார்வை : 71

மேலே