சக்கரை வாசன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வட்டனை மதிசூடியை
வானவர்

சிட்டனை திருஅண்ணா மலையனை

இட்டனை இகழ்ந்தார்
புரம்மூன்றையும்

அட்டனை அடியேன்
மறந்துய்வனோ !

-- திருநாவுக்கரசு
சுவாமிகள் (அப்பர்)

சீனிவாசன்
82. பேங்க் காலனி

எழுதியவர் : சக்கரை வாசன் (3-Jan-22, 4:13 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே