👭உடன்பிறந்தவள்👭

உள்ளத்தை அள்ளிக் கொடுப்பவள்
என் மௌனத்தை புரிந்துகொண்டவள்
உயிருடன் உயிராக கலந்தவள்
ஒரே நேரத்தில் என்னுடனே பிறந்தவள்
அவள் அன்பை மட்டும் அர்பணிப்பவள்
என் ஆசையை நிறைவேற்றுபவள்
அவள் என் உடன்பிறந்தவள்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (3-Jan-22, 10:42 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 329

மேலே