கற்ற பாடம்

வாழ்க்கை என்னும் பள்ளியில்
நான் கற்ற பாடம்

நீ எந்தன் "உயிர் எழுத்து"

நான் உந்தன் "மெய் எழுத்து"

நாம் இருவரும் சேர்ந்து
எழுதியது "உயிர் மெய் எழுத்து"...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Jan-22, 6:17 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kattra paadam
பார்வை : 200

மேலே