கேள்விகள் ஆயிரம் காதல் பாட்டு 1

ஆண்: முகி, முகி, முகி, நீ சந்திரமுகி!
சகி, சகி, சகி, எந்தன் சகி.

தகி, தகி, தகி, தீயாய் தகி,
சகி, சகி, சகி,
நான் கொஞ்சும் நேரமிது,
கொஞ்சம் சகி.


பெண்: முகி, முகி, முகி, நான்
சந்திரமுகி!
சகி, சகி, சகி, உந்தன் சகி,

சுகி, சுகி, சுகி, என்னை சுகி.
வகி, வகி, வகி,
நான் மயங்கும் நேரம் இது,
கொஞ்சம் நீ வகி.


அவன்: கண்ணில் இறங்கி,
கனவில் உறங்கி,
கலக்க வரவா கிறங்கி ?

காதலன் ஆகி, கணவனாகி,
விளக்க வரவா மயங்கி ?

அவள்: உறவில் உருகி,
அருகில் மருகி,
அணைக்க வரவா இறுகி ?

மனைவியாகி,
துணைவியாகி
இனிக்க வரவா தேன்
பருகி ?

(அவன்,அவள்: முகி, முகி,
முகி)

எழுதியவர் : (4-Jan-22, 7:32 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 152

மேலே