கனவுத் திரை தேவதையோ

நயனங்களின் நீலங்களில்
வான் கடலின் சங்கமம்

அதரங்களின் சங்கமத்தில்
அந்தி வானின் ஓவியம்

கவிதையின் சங்கமத்தில் நீ
கங்கையோ யமுனையோ
சரசுவதியோ
அன்றி
கனவுத் திரை தேவதையோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jan-22, 11:04 am)
பார்வை : 80

மேலே