ஒரு விழி எழுதும் காதல் ஓவியம்

ஒரு விழி எழுதும் காதல் ஓவியம்
இரு விழிகளில் நீலத்தின் சலனம்

இதழ்களின் சிவப்பில் அந்தியின் நாடகம்

இதழ் நடுவில் புன்னகையின் மின்னல் கோடு
உன்முகம் இயற்கையின் கலை அரங்கம்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jan-22, 11:00 am)
பார்வை : 171

மேலே