நெருஞ்சில் வித்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சொல்லவொண்ணா நீர்க்கட்டு துன்மா மிசமருகல்
கல்லடைப்பெ னும்பிணிகள் கண்டக்கால் - வல்லக்
கருஞ்சினவேற் கண்மாதே காசினிக்குள் நல்ல
நெருஞ்சி(ல்)நறும் வித்தை நினை

- பதார்த்த குண சிந்தாமணி

நெருஞ்சி வித்தினால் மூத்திரக்கட்டு, சதையடைப்பு, மூத்திரக் கிரீட்டை இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jan-22, 8:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே