மீன் விழிகள்..

கடல் மீன்கள்
எல்லாம் காவல்துறை
சென்றது..!!

மீனின் இரு பிள்ளையை
இவள் திருடி விட்டாள்
என்று..!!

பெண்ணே கொடுத்து விடு
உன் மீன்விழிகளை..!!

எழுதியவர் : (11-Jan-22, 11:07 am)
Tanglish : meen vizhikal
பார்வை : 208

மேலே