🍯பொங்கல் திருநாள்🌴

இனித்திடும் பொங்கலையும்
கடித்திடும் கரும்பையும்
மகிழ்ந்திடும் திருநாளையும்
சிறப்பாக கொண்டாடி
மகிழ்வோடு மகிழ்வோம்........

அனைவருக்கும் இனிய பொங்கல்
திருநாள் வாழ்த்துக்கள்🥰🥰🥰


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (14-Jan-22, 10:58 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 85

மேலே