Love

தூரமாக செல்ல விரும்புகிறேன் என்னை தேடி என் தனிமையை இழந்த ஒன்றை தேடி மகிச்சியை தேடி அன்பை தேடி இறைவனை தேடி சரணடைய விரும்புகிறேன் அவனிடம் என்னை முழுமையாக என்னை ஏற்று கொள்வாய் இறைவா உன்னிடமே என்னை தொலைக்க இடம் கொடுப்பாய்

எழுதியவர் : Sobi (15-Jan-22, 3:46 pm)
சேர்த்தது : Sobi
பார்வை : 128

மேலே