காற்று..!!

வெறும் காற்று நான்..!!

என்னை புல்லாங்குழலில்
அடைத்தால் இசையாக வருவேன்..!!

என்னை கோப படுத்தி பார்க்காதே
பிறகு புயலாக எழுவேன்..!!

எழுதியவர் : (16-Jan-22, 12:14 pm)
பார்வை : 89

மேலே