வாழ்க்கை

ஒரே ஒரு நுகர்வில் கடந்துவிடும் காற்று அல்ல வாழ்க்கை...
ஒவ்வொரு நுகர்விலும் நம் உயிரோடு கலந்துவிடும் காற்றுதான் வாழ்க்கை...!

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (16-Jan-22, 5:24 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : vaazhkkai
பார்வை : 159

மேலே