மனிதன்

தன்னிலிருந்து
தன்னைப்போல் உருவமைத்து உலகிற்கு
வித்தாய் ஈந்தான் இறைவன் அந்த
வித்திலிருந்து தோன்றுபவரே மனிதர்
தோற்றம் தந்தவனை தலைவன் என்று
ஏற்காது தலைவன் இல்லை என்னும்
இறுமாப்பில் அலையும் மனிதர்கள் ......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Jan-22, 8:50 pm)
Tanglish : manithan
பார்வை : 87

மேலே