துடிப்பு

பிரிந்திருந்த பொழுதுகளில்
நிகழ்ந்த பெருங்கதையை
சந்தித்த சில நொடிகளில்
சொல்லி விட துடிக்கிறதோ
இரட்டிப்பாய்
இதய துடிப்பு

எழுதியவர் : (16-Jan-22, 9:46 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : thudippu
பார்வை : 43

மேலே