காதல் பேரழகி அவள் 💕❤️

கோவகாரியே என்னை கொஞ்சும்

காதல்லியே

ஒரா பார்வையில்லே என்னை

முறைக்கும் தாவணியே

தூரத்தில் இருந்து என்னை ரசிக்கும்

சண்டைகாரியே

என்னை தாக்கி சென்ற மின்னல்

காரியே

காதல் தொல்லை தரும் ராட்சசியே

கனவில் வரும் தேவதையே

என் மனத்தை பறித்த பேரழகே

மௌணம் கலைத்தா

வெண்ணிலவே

என் மடியில் விழுந்த புதிய பரிசுசே

ஒவ்வொரு நொடியும் துடிக்கும்

இதயதுடிப்பே

எழுதியவர் : தாரா (17-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 344

மேலே