விராலி இலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆன்ற துரிசிநீ றாகமனத் துன்னினவே
ரூன்ற வருகட்டி யோடதைப்பு - தோன்றிற்
கராலிக் குதளையிளந் தோகாய்! விரைவாய்
விராலிக் குழையோடு விள்
- பதார்த்த குண சிந்தாமணி
துரிசை வெளுப்பாக்கவும் அடிகனத்த கட்டிகள் வீக்கம் இவற்றை போக்கவும் விராலி இலை பயன்படும்