இயற்கை

இரண்டு 'மைனஸ்' பெருக்கிட ஒரு 'பிளஸ்'
பாம்பும் பாம்பின் விடமும் பெருக்க
புற்றுநோய்க்கு 'அருமருந்து' தோன்றியது
இயற்கைக்கு காட்டும் கணிதம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jan-22, 8:35 pm)
Tanglish : iyarkai
பார்வை : 264

மேலே