காதல் அழகானவை💞❤️

காற்றுக்கு வேலி இல்லை

அவள் கண்ணில் பொய் இல்லை

நேரம் பார்த்து காதலிக்காக வில்லை

எப்படி காதல் வந்தது என

தெரியவில்லை

இப்படி மாற்றம் வரும் என

நினைக்காவில்லை

அவள் மனதில் இடம் பிடிப்பது

எப்படி என தெரியவில்லை

இதயத்திற்கும் காதலுக்கும் தூரம்

இல்லை

கண்கள் பேசும் போது மொழி

தேவையில்லை

இரு மனம் இடம் மாற அனுமதி

தேவையில்லை

ஆசைகள் சொல்ல வார்த்தைகள்

இல்லை

எழுதியவர் : தாரா (18-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 293

மேலே