மலராத மொட்டுக்கள்

மலராத மொட்டுக்களையே
அதிகம் படையலுக்கு
பயன்படுத்துகிறர்கள் பைத்தியகாரர்கள்
பச்ச மண் என்பதை மறந்து
அவர்கள் யாக்கை பசிக்கு
விருந்தலிக்கிறார்கள்
சில பெண்மையை மதிக்க
தெரியாதவர்கள்
ஆதங்கம் என்னுள்

எழுதியவர் : (18-Jan-22, 3:51 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : malaraatha mottukal
பார்வை : 22

மேலே