கைபேசி

உன் அழைப்புக்கு
ஏங்கி ஏங்கியே
நான் கைபேசியில்
அடிமையாகி விட்டேன்

எழுதியவர் : (18-Jan-22, 9:55 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : kaipesi
பார்வை : 73

மேலே