அப்பா..!!

மகள்கள் தன்னை
விட்டு சென்று விடுவார்கள்
என தெரிந்தே அன்பை
அளவுக்கு அதிகமாக வைக்கும் அப்பா..!!

என் மகன் மீது
காட்டுவது இல்லை
தெரியுமா அன்பு இல்லாமல்
இல்லை கடைசி வரை
தன் மகன் தன்னையே எதிர் பார்க்க கூடாது என..!!

தந்தையின் அன்பை
தரணி எங்கும் தேடினாலும்
கிடைக்காத பொக்கிஷம்
அப்பாவின் அன்பு..!!

எழுதியவர் : (19-Jan-22, 11:21 am)
பார்வை : 33

மேலே