மாற்றம்

யாரும் யாரையும்
மாற்ற முடியாது
என்பது பொய் .....
சிலரது புறக்கணிப்புகளால்
பலர் மாறிவிடுகின்றார்கள்
பலமானவர்களாக .....
பயங்கரமானவர்களாக ....

எழுதியவர் : சுலோ வெற்றிபயணம் (19-Jan-22, 6:57 pm)
Tanglish : maatram
பார்வை : 291

மேலே